arrow_back

காத்தாடி!

அதோ பார்! காத்தாடிச் சண்டை!

அடடா! ஊதா காத்தாடி கிழிந்தது.

அச்சச்சோ! மஞ்சள் காத்தாடி

காணாமல் போனது.

ஆ! சிவப்புக் காத்தாடி

கீழே விழுகிறது.

மேலே ஏறு, கையை நீட்டு, காத்தாடியை எடு!