காற்றின் எடை என்ன?
S. Jayaraman
பலூன்கள் வண்ணமயமானவையும் இலேசானவையும் ஆகும். அவை மிதப்பவை. ஊதப்பட்ட பலூனின் உள்ளே இருக்கும் காற்றுக்கும் எடையுள்ளதா? என்று லக்ஷ்மியைப் போலவே நீங்களும் ஆச்சரியப்படலாம். அவளும் அவள் வகுப்பினரும் காற்றுக்கு ஏதாவது எடை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் கற்றுக்கொண்டதை நீங்களும் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.