கடற்கரைக்குச் செல்லும் கொரில்லாக்கள்
Priya Muthukumar
குதிக்கலாம், ஆடலாம், விளையாடலாம்! கொரில்லாக்கள் இன்று கடற்கரைக்குச் சென்றுள்ளன. அவை என்னவெல்லாம் செய்யப்போகின்றன? இந்தப் புத்தகம் எளிய வினைச்சொற்களை அழகிய வண்ணங்களோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறது.