arrow_back

கடற்கரையில் கண்டது என்ன?

கடற்கரையில் கண்டது என்ன?

கொ.மா.கோ. இளங்கோ


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

தங்கள் தாத்தா வீட்டுத் திண்ணையிலிருந்து மதுவும் அவள் உறவினர்களும் கடற்கரையில் இருக்கும் வினோதமான விசயங்களைப் பார்க்கிறார்கள். அவர் நெளியும் கடல் அரக்கர்களா? நண்டுகளின் மணற்கோட்டை நகரமா? வாருங்கள், தெரிந்துகொள்ளலாம்.