arrow_back

கடிதங்களை வகைப்படுத்தும் ரியா

கடிதங்களை வகைப்படுத்தும் ரியா

Livingson Remi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அம்மாச்சிக்கு அனுப்பிய வாழ்த்து அட்டை தன் மோசமான கையெழுத்தால் அவரிடம் சேராமல் போய்விடுமோ என்று ஏபல் பயந்தான். எனவே, தனக்கு யாராவது உதவுவார்களா என்று பார்க்க தபால் நிலையத்திற்குச் சென்றான்.