arrow_back

கல்லுவின் உலகம் 2 மேடையில் குரங்குத்தனம்!

கல்லுவின் உலகம் 2 மேடையில் குரங்குத்தனம்!

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கல்லுவின் உலகத்துக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்தக் கிராமத்தில் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு. கல்லுவும் அவனுடைய தோழர்களும் சுறுசுறுப்பான சுட்டிகள். கிராமத்து வழக்கங்களைக் கேள்வி கேட்பார்கள், வம்பு பண்ணுகிறவர்களுக்குப் பதிலடி கொடுப்பார்கள், பிரச்னைகளுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்தக் கதையில், கல்லுவும் அவனுடைய கோஷ்டியும் ராம்லீலா கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அப்புறம் என்ன ஆச்சு? உள்ளே படியுங்கள்.