கல்பனாவின் மிதிவண்டி
Bhuvana Shiv
கல்பனா மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்கிறாள்; ஆனால் அது அத்தனை எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப கீழே விழுந்ததால், காயங்கள் வேறு! இறுதியில் கல்பனா மிதிவண்டி செலுத்த கற்றுக்கொண்டு விட்டாளா? இல்லை, தன் முயற்சியைக் கைவிட்டு விட்டாளா? சாஹித்ய அகாதமியின் பால் சாஹித்ய புரஸ்கார் விருது பெற்ற நூலாசிரியரிடமிருந்து, முயற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றிய, நெகிழவைக்கும் ஒரு கதை.