arrow_back

கண்டுபிடி பார்ப்போம்!

கண்டுபிடி பார்ப்போம்!

Anitha Ramkumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

உலகத்திலேயே, கண்ணாமூச்சி ஆட்டத்தில் மியாதான் மிகச் சிறந்தவள். உன்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? ஒளிந்து விளையாடும் மியாவையும் அவள் அம்மாவின் பட்டியலில் இருக்கும் பொருட்களையும் இப்புத்தகத்தில் கண்டுபிடி பார்ப்போம்!