கணினிகள் பேசும் மொழி
Nivedha
கணினிகள் ‘பைனரி’ எனப்படும் சிறப்பு மொழியைப் பயன்படுத்துகின்றன. இம்மொழி, ‘0’ மற்றும் ‘1’ என்னும் இரண்டு குறியீடுகளை மட்டுமே கொண்டிருந்தாலும் மிகச் சிக்கலான தகவல்களையும் கடத்துகிறது.