கருப்பட்டி சாக்லேட்
மஞ்சுவுக்கு அவளோட தோழி மான்யா வீட்டிற்கு சென்று விளையாட எப்பவுமே ஆசை. அதற்கு மான்யாவோட அன்பான மனசு, அவளோட குட்டி தங்கச்சியின் அழகான சிரிப்பு இப்படி பல காரணங்கள் இருக்கு. அங்கே விளையாட மான்யாவோட தோழி மஞ்சு மட்டுமல்ல இன்னும் நிறைய நண்பர்கள் வருவார்கள்.