arrow_back

கயாவின் வண்ணக் கோவணங்கள்

கயாவின் வண்ணக் கோவணங்கள்

கொ.மா.கோ. இளங்கோ


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கிராமச் சிறுவர்கள் எல்லோரும், தாங்கள் வலிமையானவர்கள் என்று காட்ட சிவப்புக் கோவணம் அணிகிறார்கள். கயாவைத் தவிர எல்லோரும். அவர்கள், "சிவப்புக் கோவணம் அணியும் சிறுவர்கள் செய்வதை காயா செய்து முடிக்க முடியுமா?" என்று எப்போதும் கேள்வி எழுப்புகிறார்கள். பாலின நிலைபாடுகள், நம்பிக்கைகளை கேள்விக்கு உள்ளாகும் வேடிக்கையான கதை.