கழுதைப்புலி மற்றும் அண்டங்காக்கை
Pragnya Ramkumar
கழுதைப்புலிக்கு அண்டங்காக்கையின் கழுத்தில் உள்ள வெள்ளைக் குறி என்ன என்பதை அறிய விரும்புகிறது. அது இறைச்சி என்று அறிந்ததும், இந்த 'இறைச்சியை' பெற மேகங்களுக்குள் பறந்து செல்ல விரும்புகிறது. கழுதைப்புலி பறப்பதில் வெற்றி பெறுகிறது, ஆனால் அது நீடிக்கவில்லை, மீண்டும் பூமியில் விழுகிறது.