கொக்கரக்கோ சிக்கரக்கோ
N. Chokkan
பூமியில் வசிக்கும் கோழிகளின் அழகான வாழ்க்கையைப் பார்க்க வருகின்றன கொக்கரக்கோவும் சிக்கரக்கோவும். சே சே சேவல் அவற்றை ஒரு மகிழ்ச்சியான இடத்துக்கு அழைத்துச் செல்கின்றது. ஆனால், உண்மையாகவே அது மகிழ்ச்சியான இடம்தானா? அதன்பிறகு என்ன நடந்தது? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.