கொக்கு கற்பித்த பாடம்
Sudha Thilak
கிராமங்களில் வளரும் குழந்தைகள், பிற உயிரினங்களின் அருகாமையில் நெருங்கி வளர்கிறார்கள். வாழ்க்கையின் சில முக்கியப் பாடங்களை, குழந்தைகள் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை மனதைத் தொடும் இந்தக் கதையில் படியுங்கள்!