கோடுகளும் கோலங்களும்
ராஜம் கிருஷ்ணன்
1953இல் காலமான அவருடைய வாழ்க்கை வரலாற்றை - கிராமத்து எளிய விவசாயக் கூலி மக்களின் வாய் மொழியாகவே கேட்டறிந்து "பாதையில் பதிந்து அடிகள்" எழுதும்போது இதே பயிர்த் தொழிலாளரையே எழுத்து மையம் கொண்டது. இந்த நாவல் 'கோடுகளும் கோலங்களும்' பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான்.