arrow_back

குப்பை மேகம்

குப்பை மேகம்

Bhuvana Shiv


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சீக்கூவை ஒரு குப்பை மேகம் சூழ்ந்து கொண்டு அவளை உலகிலேயே மிகவும் சோகமான பெண்ணாக ஆக்கிவிட்டது. சீக்கூ அந்த மோசமான குப்பை மேகத்தை எப்படி விரட்டி அடித்தாள் என்று இந்த அற்புதமான கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்!