குரங்கும் தொப்பியும்
Logu Venkatachalam
ஒரு தொப்பி வியாபாரி ஒரு நாள் களைப்பினால் மரத்தின் கீழ் உட்கார்ந்தார். அந்த மரத்தின் மேல் இருந்த குரங்குகள் அவரது தொப்பிகளை எடுத்துக்கொண்டன. கண் விழித்துப் பார்த்த வியாபாரி அந்தத் தொப்பிக்ளை எப்படி குரங்குகளிடமிருந்து வாங்குகிறார்?