குரங்குகளும் தொப்பியும்
Logu Venkatachalam
தொப்பி விற்கும் ஒருவர் களைப்பில் ஒரு மரத்தடியில் தூங்கினார். அந்த மரத்தில் இருந்த குரங்குகள் தொப்பியை எடுத்துக்கொண்டன. பிறகு அவர் அந்த தொப்பிகளை எப்படி திரும்பப் பெறுகிறார்...