குரங்குகளும் தொப்பியும்
ஒரு ஊரில் ஒரு மாமா இருந்தார்.
யார் இருந்தார்?
ஒரு மாமா இருந்தார்.
அந்த மாமா தொப்பி விற்பவர்.
அந்த மாமா என்ன விற்பார்?
தொப்பி விற்பார்.