நான் ஒரு நல்ல பையனா?
ஆமாம், நீ ஒரு நல்ல பையன்.
நான் ஒரு இனிமையான பெண்ணா?
ஆமாம், நீ சீல நேரங்களிள் ஒரு இனிமையான பெண்
அவன் ஒரு கெட்ட பையனா?
ஆமாம், சில நேரங்களில் அவன் ஒரு கெட்ட பையன்.
அவள் ஒரு குறும்புக்கார பெண்ணா?
சில நேரங்களில் அவள் மிகவும் குறும்பு செய்வாள்
அவன் ஒரு அமைதியான பய்யனா?
அவன் சத்தத்தை விரும்புகிறான்.
நீங்கள் சிறந்தவர்.
நீயும் சிறந்தவள்.