kurumbu pandri

குறும்புப் பன்றி - சிறுவர் பாடல்

A new Tamil nursery rhyme about a pet pig. Sing along and find out what mischief she's up to!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு வேண்டும் செல்லமாய்

கறுப்பு பன்றி குள்ளமாய்

துள்ளி ஓடும் வேகமாய்

சேற்றில்

உருளும்

இன்பமாய்

குளத்தில்

சிரித்து

குதித்திடும்

செய்தி கடித்து முழுங்கிடும்

குளிக்க வைத்தால் புலம்பிடும்

கட்டிப் போட்டால் தேம்பிடும்!