குட்டிக் குரங்கும் காணாமல்போன வாழைப்பழங்களும்
Vetri | வெற்றி
குட்டிக் குரங்கின் வீடு எப்போதும் கலைந்துதான் கிடக்கும். ஒருநாள் குட்டிக் குரங்குக்குப் பசி. ஆனால் அதன் வாழைப்பழங்களைக் காணோம். காட்டில் மற்றவர்களிடம் சென்று தன் பழங்களைப் பற்றி கேட்கிறது. குட்டிக் குரங்கு வாழைப்பழங்களைக் கண்டுபிடிக்க யாராவது உதவுவார்களா?