குயில் பாட்டு
S. Jayaraman
நாம் ஏன் குயிலின் இனிய இசையை நகரங்களில் கேட்கவே முடிவதில்லை? நகரத்தைச் சேர்ந்த ராஜு, இந்த கேள்விக்கும், இன்னும் பல கேள்விகளுக்கும், பதில்களை, தாத்தாவின் பண்ணையில் பார்த்த குயிலிடம் பேசும் போது தெரிந்து கொள்கிறான்.