arrow_back

லட்டு குறியீடு

லட்டு குறியீடு

M. Gunavathy


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ராகுலும் ரித்விக்கும் வகுப்புக்குக் கொண்டுவரும் தின்பண்டங்கள் எப்போதும் நண்பர்களிடம் மாட்டி காலியாகி விடுகின்றன. அதனால், ராகுலும் ரித்விக்கும் தங்கள் தின்பண்டங்களைப் பாதுகாக்க ரகசியக் குறியீடு ஒன்றை உருவாக்கினர்.