லயா டீச்சரின் அற்புத மோட்டார் பைக்கின் ஓட்டம்
Rajam Anand
விளையாட்டு ஆசிரியை லயா டீச்சருக்கு, பிறருக்கு உதவி செய்வதில் மிகவும் விருப்பம். அவரும், அவரது அற்புத மோட்டர் பைக்கும் பாய்ந்து சென்று வெவ்வேறு இடங்களில் புரியும் தீரச்செயல்களை நீங்களும் கண்டு மகிழுங்கள்! இது, ‘லயா டீச்சரும், அவரது அற்புத மோட்டர் பைக்கும்' என்னும் கதைத்தொடரின் முதல் புத்தகம்.