சீமா சோகமாக இருந்தாள். அவளுக்கு ஒரு நண்பர் கூட இல்லை.
அவள் ஒரு காட்டு வழியே வீட்டிற்க்குச் சென்றாள்.
அவள் வழியே ஒரு அணிலைப் பார்த்தாள். அது ஓடியது.
ஒரு குரங்கைப் பார்த்தாள் அது புன்னகையாக குதித்தது.
அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.
சீமா இன்னும் நடந்து வீட்டைச் சென்று அடைந்தாள். அவளுடைய அம்மா ஒரு பரிசு கொடுத்தார். அது ஒரு அழகான நாய்க்குட்டி, அந்த நாய்க்குட்டி அவளை நக்கியது.
சீமா ஒரு மகிழ்ச்சியான பெண், இப்பொழுது அவளுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்துவிட்டான்.