arrow_back

மாயக் கடிதம்

மாயக் கடிதம்

Thilagavathi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இஜாஸின் உயிர்த்தோழன் விக்ரம் அவனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறான். இஜாஸ், அதைப் படிப்பதற்காக ஆர்வமாக திறக்கிறான்! ஆனால், அந்தக் கடிதத்தில் ஒரு ஆச்சரியம் ஒளிந்திருக்கிறது.