மக்கும் குப்பை மக்கா குப்பை
Nivedha
உங்கள் வீடுகளில் குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறீர்கள்? மக்கும் குப்பைகளையும் மக்காத உலர் குப்பைகளையும் பிரிக்கிறீர்களா? இந்த வேடிக்கை பாடல் வழி குப்பைகளைப் பிரித்தல் குறித்து அறிவோமா?