மானஸாவின் ஆசை
Manickavasagam Deivanayagam
மானஸா தீபாவளி புதுச்சட்டையை அமெரிக்க அத்தைக்குக் காட்ட ஆசைப் படுகிறாள். அத்தை பார்த்தாளா ? சூரியன் யாருக்கு நிலா யாருக்கு ?