arrow_back

மங்கள்யான்: செவ்வாய் கிரகத்துக்கு செல்வோமா

மங்கள்யான்: செவ்வாய் கிரகத்துக்கு செல்வோமா

Nivedha


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மங்கள்யான் விண்கலத்தில் ஏறிக் கொள்ளுங்கள். நமது இலக்கு செவ்வாய் கிரகம். நிலவைத் தாண்டி, சூரியனின் மறு பக்கத்திற்குப் பயணிக்கலாம், வாருங்கள்!