arrow_back

மரம் எனும் தோழமை: நாடகம்

மரம் எனும் தோழமை: நாடகம்

M. Gunavathy


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மூன்று சிறப்பான மரங்களைப் பற்றிய மூன்று கதைகள். நம் வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவத்தையும் மரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்த்தும் நாடகம் இது.