மாயாஜால மாம்பழம்
Krithika Muthukumaran
ஒரு நாள் தாராவும் அருணும் பாட்டியின் பரணில் ஒரு பழைய செய்தித்தாளை கண்டுபிடித்தனர். அதில் படித்த ஒரு செய்தியினால், மாயாஜால மாம்பழக்கொட்டையை இந்தியாவிலிருந்து லண்டனிற்கு தந்தி மூலம் அனுப்ப முயன்ற ஒரு சிறுவன் பற்றிய அரிய கதையை அறிந்தனர்.