arrow_back

மாயாஜாலக் கட்டி

மாயாஜாலக் கட்டி

Thilagavathi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அண்ணனுக்குப் பிடித்த பேனா கைதவறி படுக்கையின் அடியில் சென்றுவிடுகிறது. ரிங்க்கி அதை எடுக்க முயற்சிக்கிறாள். ஆனால் அது அவளுக்கு எட்டாத தூரத்தில் கிடக்கிறது! அதை எடுக்க ஒரு எளிய கருப்புநிறக்கட்டி ரிங்க்கிக்கு உதவுமா?