மழையில் சேர்ந்து பாடலாம்
சுக்கைய்யா தாத்தா பிதௌனா என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார் .
பிதௌனா கிராமம் இனிமையான பாடகர்களுக்காக பெருமை பெற்றது .
எந்த ஊர் திருவிழாவிலும் சுக்கைய்யா தாத்தாவின் இனிமையான பாடல் இல்லாமல் இருக்காது.
இன்று அவரை ஜலோரா கிராமத்திற்கு பாட அழைத்திருந்தார்கள்.