மழையில் ஒரு பாட்டு
Anuradha Shivakumar
சுகியா மாமா ஒரு பிரபல பாடகர். அவர் டீனு என்னும் தன் பரம ரசிகனைச் சந்தித்தார். இருவரும் நல்ல ஜோடிதான்!