arrow_back

மீராவும் அமீராவும்

மீராவும் அமீராவும்

Elavasa Kothanar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அமீரா மீராவின் உயிர்த் தோழி. ஆனால் மற்றவர்கள் யாரும் அவளைப் பார்க்க முடியாது. ஏனென்றால் அமீரா ஒரு கற்பனை முள்ளம்பன்றி. இந்த இரு நண்பர்களின் நிஜமும் கற்பனையும் கலந்த பல்வேறு சாகசங்களைக் காணலாம், வாருங்கள்.