மேகனும் உயிர்ப் பாலமும்
Livingson Remi
மேகங்களின் உறைவிடம் தொடரின் இறுதிப் பகுதியில் மேகனும் ஃபிரிட்ஸும் இளவரசியும் வினோதமான ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டனர். அங்கே வேர்களால் ஆன பாலங்கள் இருந்தன. விசித்திரமான கிளை மனிதர்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தனர். மேகனும் ஃபிரிட்ஸும் வீட்டிற்குத் திரும்பிச் செல்வார்களா?