arrow_back

மேகனும் மரணத்தின் இளவரசியும்

மேகனும் மரணத்தின் இளவரசியும்

Livingson Remi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கேபிள் காரில் ஃபிரிட்ஸை பின்தொடர்ந்து சென்ற மேகன், ஹோப்பா எனும் வினோதமான இடத்தில் எரிச்சலூட்டும் ஒரு இளவரசியிடம் சிக்கிக்கொண்டாள். மேகனும் ஃபிரிட்ஸும் சில பயங்கரமான குகைகளைக் கடந்தால்தான் தங்கள் வீட்டை அடைய முடியும். ஆனால், அவள் முதலில் மூன்று விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும்.