மேலும் கீழும்
N. Chokkan
இந்தியாவில் உள்ள ஒரு விதானக்காட்டில் இரண்டு உலகங்கள்: மேலே ஓர் உலகம், கீழே ஓர் உலகம். இரண்டும் ஒன்றையொன்று நம்புவதில்லை. ஆனால், கோபா என்கிற டார்மௌஸ் தெரியாமல் தன்னுடைய புத்தகத்தை ஃபாத்திமாவின் தலையில் போட்டதும் எல்லாமே மாறிவிடுகிறது. நட்பின் அழகைச்சொல்லும் இந்தக் கதையில், விதானக் காடுகளில் உள்ள பலவிதமான உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.