மெங்கின் தாகம்
Abhi Krish
மனிதக்குரங்கு மெங்குக்கு தாகமாக இருந்தது. அவள் தண்ணீரைத் தேடி சிங்கப்பூர் முழுவதும் அலைகிறாள். ஆனால் மெங்கால் குடி நீரைக் கண்டுபிடிக்கமுடிந்ததா? எல்லாத் தண்ணீரும் எங்கு மறைந்தது? இக்கதை தண்ணீர்ச் சேமிப்பு மாதம் மற்றும் உலக தண்ணீர் தினத்தை (22 மார்ச்) கொண்டாட எழுதப்பட்டது. இக்கதையின் எழுத்தாளர் அபி க்ரிஷ், வரைப்பட ஆசிரியர் விபா சூர்யநாராயணன்.