mirugangalin unavu

மிருகங்களின் உணவு

மிருகங்கள் வெவ்வேறு உணவுகளை உண்கின்றன. என்ன உணவு என்று பார்ப்போமா?

- Anitha Selvanathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது ஒரு மாடு.

மாடு புல் தின்னும்.

இது ஒரு கோழி.

கோழி சோளம் தின்னும்.

இது ஒரு குதிரை.

குதிரை வாழை மரத்தை தின்னும்.

இது ஒரு யானை.

யானை கரும்பு தின்னும்.

இது ஒரு சிங்கம்.

சிங்கம் புதிய மாமிசத்தை உண்ணும்.

எல்லா விலங்குகளும் உணவு உண்டு தான் வாழ்கின்றன.

ஆனால், சிங்கத்தின் உணவு வேறு மாதிரியானது. சிங்கம் மாமிசம் உண்ணும். மற்ற விலங்குகள் செடிகளை உண்ணும்.