arrow_back

மிதக்கும் கப்பல்களும் மூழ்கும் கரண்டிகளும்

மிதக்கும் கப்பல்களும் மூழ்கும் கரண்டிகளும்

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இரண்டு இளம் திபெத்தியத் துறவிகளான டென்ஜின், டாஷி, மற்றும் மடாலயத்தில் எல்லோருக்கும் அற்புதமான கதைகள் சொல்லும் ஜென்லா ஆகிய மூவரும், ஏன் தண்ணீரில் கரண்டிகள் மூழ்குகின்றன, ஆனால் கப்பல்கள் மிதக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். அறிவியல் ஆசிரியையான சோனம் மிஸ் காகிதப்படகுகள், ஒரு ஆப்பிள், ஒரு கரண்டி மற்றும் ஒரு நீர் நிறைந்தத் தொட்டி இவைகளின் உதவியால் ஒரு பரிசோதனை செய்து மிதக்கும் பொருட்களைப் பற்றிப் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறார்.