மோனாவுக்குப் பிடித்த சப்பாத்தி
“அம்மா, இந்த சப்பாத்திய எப்பிடி செய்றீங்க?”
“இந்த மென்மையான குட்டிக் குட்டி உருண்டைகள வெச்சுதான்.”