arrow_back

மோருவின் எண்கள்

மோருவின் எண்கள்

Rajam Anand


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மோருவின் உலகத்தில், எண்கள் நடனமாடின, கையை அசைத்தன. நீண்ட வகுத்தல் கணக்குகள், ஒரு அழகிய வால் போல் நீண்டன. ஆனால் பள்ளியில், அந்த உலகம் ஒரு நாள் நொறுங்கி விழுந்தது. அதன் பிறகு மோரு முரடனாக மாறிவிட்டான். படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவன் உணர, ஒருவர் உதவினார். இதயத்தை நெகிழ வைக்கும் இந்தக் கதையைப் படித்து அனுபவியுங்கள்.