முட்டாள்கள்தான் பள்ளிக்கூடம் போவார்கள்
Vishal Raja
சம்பாவுக்கு பள்ளிக்கூடம் போக விருப்பமே இல்லை. பள்ளிக்கூடம், முட்டாள்களுக்கானது என நினைத்தான். ஒருநாள், ஆசிரியர் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவன் இரகசியமாக பள்ளியை ரசித்தான். ஆனால் தொடர்ந்து பள்ளிக்கூடம் போக விரும்பினானா?