முட்டை
Anitha Selvanathan
முதலை, ஆமை, பென்குயின், மற்றும் கோழி ஒரு முட்டையை பார்த்தன. அது அவர்களது முட்டையா? கடைசியில், 'நம் முட்டை' என்றன அம்மாவும் அப்பாவும். யார் முட்டை என்று கண்டுபிடியுங்கள்.