muttai

முட்டை

முதலை, ஆமை, பென்குயின், மற்றும் கோழி ஒரு முட்டையை பார்த்தன. அது அவர்களது முட்டையா? கடைசியில், 'நம் முட்டை' என்றன அம்மாவும் அப்பாவும். யார் முட்டை என்று கண்டுபிடியுங்கள்.

- Anitha Selvanathan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முட்டை

என் முட்டையா?

என் முட்டை இல்லை.

என் முட்டையா?

என் முட்டை இல்லை.

என் முட்டையா?

என் முட்டை இல்லை.

என் முட்டையா?

என் முட்டை இல்லை.

என் முட்டை.

நம் முட்டை.