arrow_back

என் தினம்

கலா என்ற ஒரு பெண் இருந்தாள். அவள்  விளையாட்டு மற்றும் படிப்பில் சிறந்து விளங்கினாள். ஒருமுறை தன் நண்பர்களுடன் விளையாடினாள்.அப்பொழுது தன் நண்பர்களிடம் இன்று என் தினம் ஆகையால் உங்களுடன் இருப்பேன் என்றாள்.