ஸ்ருதிக்கு எல்லா வண்ணங்கள் பிடிக்கும்
அவளுக்கு பிடித்தது......
நீலம்
பச்சை
ஆரஞ்சு
ஆனால் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் ?
சிவப்பு
உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும் ?