my first tamil letters

என் முதல் உயிர் எழுதுக்கள்

தமிழ் உயிர் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகள்.

- Sridevi G

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அ- அணில்

ஆ-ஆடு

இ-இலை

ஈ-ஈ

உ- உரல்

ஊ-ஊதல்

எ-எலி

ஏ-ஏணி

ஐ-ஐந்து

ஒ-ஒட்டகம்

ஓ-ஓடம்

ஔ-ஔடதம்

ஆயுத எழுத்து:

ஃ -  எஃகுவாள்